
குளோபல் சாப்ட் சொலுசன் திருச்சி (Global Soft Solutions )நிறுவனம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு டோமைன் நேம் மற்றும் வெப் டிசைன் (வெப்சைட்) (Domain Name and Design work – Website creation) உருவாக்கித்தருகிறது, மேலும் பள்ளி கல்லூரிகளின் மாணவிகளுக்கு தேவையான சானிட்டரி நாப்கின்ஸ் வெண்டிங்க் மற்றும் சானிட்டரி நாப்கின்ஸ் எரிக்கும் இயந்திரங்களை நிறுவி மற்றும் பராமரிப்பு வேலைகளையும் ( Sanitary Napkin vending and Sanitary napkin Incinerator ( burner) Machines Sales and Service) கடந்த 15 வருடங்களாக செய்து வருகிறது. மேலும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் www.matriculationschools.com ,and சிபிஎஸ்சி பள்ளிகள் www.cbseschoolsinfo.com பற்றிய விபரங்களை வெப் போர்ட்டலின் Web Portal வெளியிட்டு பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இனையதளம் மூலம் பார்த்து பயனடைய இந்த சேவையை தொடர்ந்து செய்கிறது.
எங்களின் குறிக்கோள் தமிழகத்தில் உள்ள அனைத்து சி பி எஸ் ஸி CBSE Schools பள்ளிகளின் மாவட்ட வாரியாக தகவல்களை வெளியிடுவதே இந்த வெப் போர்ட்டலின் சேவையாகும். இந்த போடர்ட்டலினால் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் தாங்கள் படிக்கப்போகும் பள்ளியைப்பற்றிய விபரங்களை பள்ளியில் சேர்வதற்கு முன்னதாகவே பள்ளியைப்பற்றி தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக பள்ளியின் அரசு பதிவு எண் மற்றும் பள்ளியின் நிர்வாகம் பள்ளியின் கட்டிடம் ( வாடகையா அல்லது சொந்தக்கட்டிடமா) பள்ளியின் கடந்த கால செயல்பாடு மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் பாடத்திட்டங்கள், தேர்வு நடத்தப்படும் மையமா? பள்ளியின் வாகன வசதிகள் பள்ளிக்கட்டணங்கள் போன்ற விபரங்களை அறிந்து கொண்டு பள்ளியில் சேரலாம். முக்கியமாக வேலை நிமித்தமாக வெளியூரிலிருந்து மாற்றலாகி வருபவர்களுக்கு சி பி எஸ் சி பள்ளியின் தகவல்கல் மற்றும் முகவரி அறிந்து கொண்டு பள்ளியில் சேரலாம்.
இந்த இணையதளத்தில் பள்ளிக்கு தேவையான பொருட்கள் வழங்கும் நிறுவனங்களிலிருந்து உங்கள் கம்பெனியின் தயாரிப்புகள் மற்றும் விற்பனை சார்ந்த பொருட்கள் மற்றும் உங்களைப்பற்றிய விளம்பரங்களை செய்யலாம். அதற்கான விளம்பரக்கட்டணம் நிர்வாகத்தினரால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.